Saturday, April 14, 2012

TRB - TET PAPER- I & PAPER -II


TRB - TET PAPER- I & PAPER -II / TRB TNTET Q & A


குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்


S.NOQUESTIONSANSWERS
1உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது?சிசுப்பருவம்
2வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது…… ஏற்படுகிறதுஅசாதாரண உடல் வளர்ச்சி
3குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது2-3 ஆண்டுகள்
4பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறதுஸ்கீமா
5எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது?8 நிலை
6கவனவீச்சு அறிய உதவும் கருவிடாச்சிஸ்டாஸ் கோப்
7ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவதுமனவெழுச்சி அதிர்வுகள்
8ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர்பியாஜே
9நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர்ஸ்பியர்மென்
10நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. =மனவயது (M.A) / கால வயது (C.A) X 100
11பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம்தர்ம சிந்தனை
12கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்றுமனப்பாடம் செய்து கற்றல்
13குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர்ரூசோ
14தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்குஎலி
15இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறுஸ்கின்னர் கற்றல் விதி
16சிக்கலான பொதுமைக் கருத்துசிறிய நீல நிற சதுர கட்டை
17கற்றலுக்கு உதவாத காரணிதனிப்பட்ட காரணி
18மொழியில்லா சோதனை …………...….... வகை சோதனையைச் சாரும்ஆக்கச் சிந்தனை
19அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாததுமனப்பாடம் செய்வித்தல்
20குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது1959 நவம்பர் 20
21தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறதுமறுபடி செய்தல்
22கற்றலின் முக்கிய காரணி ஒன்றுகவனித்தல்
23வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவைபல்புலன் வழிக்கற்றல்
24கற்றலின் அடைவுதிறன்
25நடத்தை கோட்பாட்டின் அடிப்படைதூண்டல்-துலங்கல்
26பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின்அறிவு வளர்ச்சி பற்றியது
27சராசரி நுண்ணறிவு ஈவு90-109
28ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர்பெற்றோர்
29தர்க்கரீதியான சிந்தனை என்பதுவிரி சிந்தனை
30நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர்எபிங்கஸ்
31தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர்கார்ல்ரோஜர்ஸ்
32கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர்சிக்மண்ட் பிராய்டு
33மனப்போராட்டங்களின் வகைகள்3
34கற்பித்தலின் முதல் படிநிலைதிட்டமிடுதல்
35கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம்Y
36நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது?CAVD
37தூண்டல்-துலங்கல் ஏற்படக் காரணம்புலன் உறுப்புகள்
38குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர்ஸ்டான்லி ஹால்
39உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பிபிட்யூட்டரி சுரப்பி
40நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம்உயிரியல் மரபு நிலை
41ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு (r)r = 0.87
42பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை .......கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை
43உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர்கோலர்
44தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றதுநல்வழி காட்டுதல்
45நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது15-16
46ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை10
47அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர்யுங்
48ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறைசுயசரிதை
49மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது3-6
50ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாதுSER = DXSHR x K - I
51மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள்ஆர்.என்.ஏ.
52கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது?87.5 & 114.5
53ஹிலி என்பவர் 1909ஆம் ஆண்டு நிறுவிய குழந்தைகள் உள நல மருத்துவ விடுதி எங்கு அமைந்துள்ளதுசிக்காகோ
54கவனவீச்சு அறிய உதவும் கருவிடாச்சிஸ்டாஸ் கோப்
55ராபர்ட் காக்னே என்பவரது கூற்றுப்படி கற்றல் என்பது ............படிநிலைகளை கொண்டது8
56நினைவின் முக்கிய இரண்டு வகைகள்STM & LTM
57VIBGYORஎன்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுநினைவு சூத்திரங்கள்
58புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம்ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு,ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு,ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை
59கற்றலின் முக்கிய காரணி ஒன்று -கவர்ச்சி
60கற்றல் என்பது -அடைதல், திறன், அறிவு, மனப்பான்மை
61பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு குழந்தைகளின் -அறிவு வளர்ச்சி பற்றியது
62தர்க்க ரீதியான சிந்தனை என்பது -ஆராய்தல்
63கற்றலுக்கு உதவாத காரணி -குழுக் காரணி
64மொழியில்லா சோதனை -ஆக்கச் சிந்தனை வகை
65அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது -செய்து கற்றல்
66குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் -ரூசோ
67தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறதுபரிசு
68ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் -மக்டூகல்
69நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் -ஸ்பியர் மென்.
70நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவைகவனச் சிதைவு
71புலன் காட்சிகள் அடிப்படைகவனம்
72நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறதுகவனித்தல்
73சமூக மனவியல் வல்லுநர்பாவ்லாவ்
74உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர்கான்ட்
75சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர்மெக்லீலாண்ட்
76ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எதுஅயோவா
77ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்மெண்டல்
78புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றதுசூழ்நிலை
79நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறைஉற்று நோக்கல் முறை.
80தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனைஏழு
81அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர்எல். தர்ஸ்டன்.
82பிறந்த  குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையதுஉடல் தேவை
83ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலைமூன்றாம் நிலை.
84சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வதுபெரு மூளை
85மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர்மனவெழுச்சி
86மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம்அறிவுத்திறன் வளர்ச்சி.
87ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியதுபால்லாவ்
88கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர்சுல்தான்
89உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர்கோஹலர்
90ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம்சோபி
91சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர்டார்வின்
92மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்னமனவெழுச்சி நீட்சி
93குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர்தார்ண்டைக்
94தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர்ஏ.எஸ். நீல்
95முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்மெக்லிலாண்டு
96மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர்ஃபிராய்டு
97மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும்அடிப்படைத் தேவைகள்
98தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர்மாஸ்லோ
99முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர்ஜான்டூயி
100டோரனஸ் என்பவர்தந்துவவாதி.
101புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர்மாண்டிசோரி
102ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறைபரிசோதனை முறை
103தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறைபரிசோதனை முறை
104பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்ஏ.குரோ, சி.டி.குரோ
105வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகைவினாவரிசை முறை
106இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறைகட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை
107நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறைஅகநோக்கு முறை
108எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறைபோட்டி முறை
109உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர்குரோ, குரோ
110உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர்கான்ட்
111''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர்வாட்சன்
112மனிதனின் புலன் உறுப்புகள்அறிவின் வாயில்கள்
113புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனைஐந்து
114ஒப்புடைமை விதி என்பதுகுழுவாக எண்ணுதல்
115ADOLESENCE என்ற ஆங்கிலச் சொல்லின் அடிப்படைப் பொருள் என்னவளருதல்
116பிராட்பென்ட் என்பவரது கோட்பாடுதற்காலச் செய்திக் கோட்பாடுகள்
117சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளைபொருள்கள் காரணிகள்
118தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாதுகவன மாற்றம்
119முதிர்ச்சியடைந்த ஒருவனின் கவனம்7
120குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பதுஒப்பார் குழு
121குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவதுகுமாரப்பருவம்
122ஸ்கீமா எனப்படுவதுமுந்தைய அறிவு
123மனிதன் ஒரு சமூக விலங்கு என்று கூறியவர்அரிஸ்சாட்டில்
124குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர்நெஸ் மற்றும் ஷிப்மேன்
125தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம்நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள்
126தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டுமனச்சிதைவு
127தன்னையே ஆராயும் முறை என்பதுஅகநோக்கு முறை
128உன்னையே நீ அறிந்து கொள் என்று கூறியவர்சாக்ரடீஸ்
129ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறைஉற்றுநோக்கல் முறை
130மாணவனின் முழு வளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்பதுஆசிரியர்
131மனிதனின் வளர்ச்சியையும், நடத்தையும் நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதுமரபுநிலையும், சூழ்நிலையும்
132ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார்நான்கு
133நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர்வெஸ்ச்லர்
134பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும்ஒத்திருக்கும் விதி
135ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர்கிரிகோர் மெண்டல்
136ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பதுவேற்றுமுறை விதி.
137மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர்கால்டன்
138கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை1260
139அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவைசமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர்
140அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டுசிந்தனை
141ஆரம்பக் கல்வி வயதினர்பின் குழந்தைப் பருவம்
142ஒப்பர் குழு என்பதுசமவயது குழந்தைகள்
143அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பதுஉள்ளம்.
144உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவனபயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம்
145குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியதுபாராட்டும், ஊக்கமும்
146தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதுதன் தூண்டல்
147சிக்கலான மனவெழுச்சிபொறாமை
148மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலைமனவெழுச்சி
149மிகை நிலை மனம் ஏற்படும் வயது3-6
150அடிப்படை மனவெழுச்சிசினம்
151அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள்மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள்
152வாய், நாக்கு, தொண்டை இவைகளில் அசைவுகள் ஏற்படுத்துவதுபேசுதல்
153மொழி வளர்ச்சிக்கு அடிப்படையான திறன்களை வரிசைப்படுத்துககேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்
154பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவதுபிறப்பிலிருந்து 18 மாதம் வரை
155குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது -அன்பும், அரவணைப்பும்.
156மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் -குமரப்பருவம்
157வயதின் அடிப்படையில் பல்வேறு படிநிலைகள் அமைவது -ஒழுக்க வளர்ச்சி.
158குழந்தைகள் எதிர்பார்ப்பது -நிபந்தனையற்ற அன்பு
159சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது -குடும்பம்.
160குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் -பியாஜே.
161அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர்பியாஜே
162அக நோக்கி முறை என்பது -மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு.
163அகநோக்கு முறையானது -அகவய தன்மை கொண்டது.
164மனித நடத்தையை அளந்தறிய பயன்படும் உளவியல் முறைகளில் பிறரால் சரிபார்க்க முடியாத முறை -அகநோக்கு முறை
165உற்றுநோக்கல் முறையின் முதற்படி -உற்று நோக்குதல்
166தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு -2005
167மனிதனின் வளர்ச்சியை எத்தனை பருவங்களாக பிரிக்கலாம் -8
168சிசுப் பருவம் என்பது -0-1 ஆண்டுகள்
169குறுநடைப் பருவம் என்பது -1- 3 ஆண்டுகள்
170பள்ளி முன் பருவம் என்பது3-6 ஆண்டுகள்
171பள்ளிப்பருவம் என்பது -6- 10 ஆண்டுகள்
172குமாரப் பருவம் என்பது -10-20 ஆண்டுகள்
173கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது -14 ஆண்டுகள் வரை
174ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் -7-8 ஆண்டுகள்
175குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் -அனுமானம்
176குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது -இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி
177குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.தன்னடையாளம்
178தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் -எரிக்சன்
179குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது -4-6 ஆண்டுகளில்
180உடலால் செய்யும் செயல்கள் -நடத்தல், நீந்துதல்
181நடத்தையைப் பற்றி ஆராயும் இயல்உளவியல்
182வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை -பல்புலன் வழிக்கற்றவை
183பாடம் கற்பித்தலின் முதல் படி -ஆயத்தம்
184புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது -புலன் காட்சி
185நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது  -கற்றல்
186தவறுகள் செய்யும் மாணவனை திருத்த ஏற்றது -நல்வழி காட்டுவது
187பெற்றோர், ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு முன் உதாரணமாகத் திகழ்வது -பின்பற்றிக் கற்றல்
188செயல் வழிக் கற்றல் என்பது -தொடர் கற்றல்
189மனிதனின் முதல் செய்தல் -ஆராய்ச்சி
190இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல்கற்றல்
191கருத்தியல் நிலை தோன்றுவது -10 வயதுக்கு மேல்
192ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது -பற்றுகள்
193நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை -ஆரம்பக் கல்வி.
194கற்கும் பொருளுக்கு வளமாக அமைவது -இயற்கை பொருட்கள்
195வடிவமைப்புக் கோட்பாட்டை உருவாக்கியவர் -டிட்ச்னர் (Edward Bradford Titchener)
196மானிட உளவியல் Humanistic Psychology -கார்ல் ரோஜர்ஸ்,  மாஸ்கோ
197உளவியல் பரிசோசனைகள் -வெபர் (E.H.Weber)
198உள இயற்பியல் (PSYCHOPHYSICS) -ஃபெச்சனர் (Gustav.T.Fechner)
199முதல் உளவியல் ஆயாவகத்தை உருவாக்கியவர் -வல்கம் வுண்ட் Wilhelm Wundt
200தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் -சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல்
201மருத்துவ உளவியல் முறைகள் -மெஸ்மர்
202அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development)பியாஜே Jean Piaget,  புரூணர் Jerome S.Bruner.
203நுண்ணறிவுச் சோதனைகள் -பினே Alfred Binet,  சைமன் Theodore Simon
204கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் -ஸ்கின்னர் (B.F.Skinner)
205மறைமுக அறிவுரைப் பகர்தல்(நெறி சாரா அறிவுரைப் பகர்தல் - கார்ல் ரோஜர்ஸ் (Carl .R. Rogers)
206சமரச அறிவுரைப் பகர்தல் -  F.C. தார்ன் F.C.Thorne
207முழுமைக்காட்சிக் கோட்பாடு - கெஸ்டால்ட் Gestalt.  இது ஒரு ஜெர்மன் சொல் உளவியல் அறிஞர் பெயர் அல்ல.கெஸ்டால்ட் Gestalt.
208ஆக்க நிலையிறுத்தக் கற்றல் - பாவ்லவ் Irvan petrovich Pavlovபாவ்லவ் Irvan petrovich Pavlov
209முயன்று தவறிக் கற்றல் -தார்ண்டைக்
210நடத்தையியல் (Behaviourism) -வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப்
211உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு -ஹல்
212உட்காட்சி மூலம் கற்றல் -கோலர்
213நுண்ணறிவுச் சோதனையின் தந்தை -ஆல்பிரட் பீனே
214நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு -ஜே.பி.கில்போர்டு
215நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன்
216நுண்ணறிவு பலகாரணிக் கொள்கை -தார்ண்டைக்
217நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை -எல்.எல்.தார்ஸ்டன்
218நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை -ஸ்பியர்மென் (Charles Spearman)
219இயல்பூக்கக் கொள்கை -வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
220குறிக்கோள் கோட்பாடு -பாக்லி W.C.Bagley
221பொதுமைப் படுத்தல் கோட்பாடு -ஜட்
222ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு -தார்ண்டைக்
223மறத்தல் சோதனை -எபிங்காஸ் - H.Ebbinhaus
224மறத்தல் கோட்பாடு -பார்ட்லட்
225அடைவூக்கம்டேவிட் மெக்லிலெண்ட்
226படிநிலைக் கற்றல் கோட்பாடு -காக்னே
227களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்
228அவாவு நிலை அல்லது விருப்ப அளவு -டெம்போ (Dembo)
229பார்வைத் திரிபுக் காட்சி -முல்லர், லயர்
230முதன்மைக் கற்றல் விதிகள் -தார்ண்டைக்
231நவீன உளவியலின் தந்தை -பிராய்டு
232குமரப்பருவத்தினரின் பிரச்சனைகள் -ஸ்டான்லி ஹால்
233கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை -யூங்
234பொருளறிவோடு இணைத்தறிச் சோதனை -முர்ரே - மார்கன்.
235மைத்தடச் சோதனை -ஹெர்மான் ரோர்சாக்
236பகுப்பு உளவியல் -கார்ல் ஜி யூங்
237தனி நபர் உளவியல் -ஆட்லர்
238உளப்பகுப்புக் கோட்பாடு -சிக்மண்ட் பிராய்ட்
239வளர்ச்சி ஆளுமைக் கொள்கை -சிக்மண்ட் பிராய்டு,  ஆட்லர்,  யூங்
240வகைப்பாடு - அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை -ஐசன்க்(H.J.Eysenck)
241அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை -G.W.ஆல்போர்ட்  , R.B.காட்டல்
242வகைப்பாடு ஆளுமை கொள்கை -ஹிப்போக்ரைட்ஸ், கிரெட்சுமர், ஷெல்டன்.
243மனப்பாண்மை அளவிடும் முறையை உருவாக்கியவர்கள் -தர்ஸ்டன், லிக்கர்ட்
244தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் -பிரெஸ்ஸி
245தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் -ஸ்டிராங்
246தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் -கூடர் (G.F.Kuder)
247இயல்பூக்கக் கொள்கை -வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ்
248படிநிலைத் தேவைகள் கோட்பாடு -மாஸ்லோ
249அடவூக்கம் -டேவிட் மெக்லிலெண்ட்
250மறத்தல் கோட்பாடு -பார்ட்லட்
251மறத்தல் சோதனை -எபிங்காஸ்
252ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு -தார்ண்டைக்
253பொதுமைப் படுத்துதல் கோட்பாடு -ஜட்
254குறிக்கோள் கோட்பாடு -பாக்லி
255படிநிலைக் கற்றல் கோட்பாடு -காக்னே
256குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் -ஸ்டான்லி ஹால்
257நவீன உளவியலின் தந்தை -பிராய்டு
258முதன்மைக் கற்றல் விதிகள் -தார்ண்டைக்
259அவாவு நிலை அல்லது விருப்ப அளவு -டெம்போ
260களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை -குர்த் லெவின்
261ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது -11-12
262ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது?  -அயோவா
263உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் -மக்டூகல்
264தற்கால உளவியல் கோட்பாடு என்ன? -மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும்.
265உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு.
266உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் -வாட்சன்.
267பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா.
268பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை-அகநோக்குமுறை.
269மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை -மதிப்பீட்டு முறை
270வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை -உற்று நோக்கல் முறை
271உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை
272அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது -மரபு + சூழ்நிலை
273கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் -மனவெழுச்சி வளர்ச்சி.
274சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் -அறிவுத் திறனால்.
275உடலால் செய்யப்படும் செயல்கள் எது? -நீந்துதல்.
276அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் -பியாஜே
277மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? -கால்டன்.
278வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? -நுண்ணறிவு.
279கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவுகல்வி உளவியல்
280பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை.
281தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் -மெய்விளக்கவியல்.
282உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் -சாக்ரடீஸ்
283உற்றுநோக்கலின் படிகள் -ஏழு
284உற்றுநோக்கலின் இறுதிப்படி -நடத்திய ஆய்வு செய்தல்
285வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை.
286மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது -தர்க்கவியல்
287அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் -தொட்டுணரும் பருவம்.
288குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் -கார்ல் பியர்சன்
289அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் -இலத்தீன் மொழிச் சொல்
290குரோமோசோம்களில் காணப்படுவது -ஜீன்ஸ்
291குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் -லிப்டன்
292திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் -சூழ்நிலை
293ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் -இல்பொருள் காட்சி
294புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம்.மனபிம்பம்
295பொதுமைக் கருத்து என்பதின் பொருள் என்ன -புத்தகம்.
296புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள்.
297ஜீன் பிலாஹே என்பவர் எந்த நாட்டு அறிஞர் -சுவிட்சர்லாந்து
298புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் -பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது.
299குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க -பேச்சுக்கு முந்தைய நிலை
300கற்பனை பிம்பங்கள் அல்லது சாயல்களின் துணைக்கொண்டு திகழும் சிந்தனை -கற்பனை
301ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? -மீள் ஆக்கக் கற்பனை.
302நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது -படைப்புக்கற்பனை.
303ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது -பிரச்சனை
304எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் -எட்டு.
305கற்றலின் முக்கிய காரணிகளில் ஒன்று -கவர்ச்சி
306வெகுநாட்களாக நமது நினைவில் இருப்பவை -பல்புலன் வழிக்கற்றல்.
307தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் -உளவியல்
308கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு -கல்வி உளவியல்
309உளவியல் என்பது -மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
310உற்று நோக்கலின் படி -நான்கு
311லாகஸ் என்பது -ஆராய்தலைக் குறிக்கும் சொல்.
312சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல்
313சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் -கிரேக்க மொழிச் சொல்.
314உற்றுநோக்கலின் இறுதிப்படி -நடத்தையைப் பொதுமைப் படுத்துதல்
315கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் -மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை.
316பரிசோதனை முறைக்கு வேறுபெயர் -கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல்.
317மாணவர்களின் கற்ரல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை -தேர்ச்சி முறை
318வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது -உற்றுநோக்கல் முறை.
319கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு -திறன் பதிவேடு.
320அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது -8500 மடங்கு.
321அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் -பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை.
322மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை
323எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை -திக்கி பேசும் குழந்தைகள்.
324எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை -அடக்கி வைத்தல்.
325குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் -சிக்கலான மனவெழுச்சிகள்.
326மரபின் தாக்கம் எப்போது தெரிகிறது -பிறப்பின்போது.
327சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது -வளரும்போது.
328உடல் பெருக்கம் என்பது -உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல்.
329உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் -முதிர்ச்சி.
330வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது -6வது வயதில்
331பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை -3.0 கிலோ
332முன்பருவ கல்வி வயது என்பது -3 - 5 வயது.
333மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் -குழவிப் பருவம்.
334தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் -பின் குமரப்பருவம்.
335குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் -ஸ்டான்லி ஹால்
336தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் -மரபு, சூழ்நிலைகள்.
337எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது -12வது மாதத்தில்.
338வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம்.குமரப் பருவம்.
339மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது -சூழ்நிலை.
340பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு -144
341பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு -130
342மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு -95
343மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு -90
344உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் -முன் குமரப் பருவம்.
345கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் -பின் குமரப் பருவம்.
346முடியரசுக் கொள்கை என அழைக்கப்படுவது எது -ஒற்றைக் காரணி நுண்ணறிவுக் கோட்பாடு.
347சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் -நுண்ணறிவு ஈவு
348ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் -தனியாள் வேற்றுமை
349தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் -ஹார்லாக்
350ஜூக்ஸ் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் -டக்டேல்.
351காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு
352பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் -பூரூணர்
353சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் -செயற்கை.
354மரபுக்கு மற்றொரு பெயர் -இயற்கை
355பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி -அச்சம்.
356குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ்
357ஏன்?  ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன -குழவிப் பருவம்.
358ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் -  3 - 4 மாதங்கள்.
359பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் -பிள்ளைப் பருவம்
360ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது -குழவிப் பருவம்.
361உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் -பிராய்டு
362பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் -கேட்டில்
363புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர்சர் பிரான்சிஸ் கால்டன்.
364ஜெர்மனியிலுள்ள லீட்சிக் என்ற இடத்தில் முதல் ஆய்வுக் கூடத்தை நிறுவியவர் -வில்லியம் வுண்ட்
365உள இயற்பியல் நூலினை எழுதியவர் -ஜி.டி. பிரான்சர்
366உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் -இ.எச். வெபர்
367வளமளிக்கும் திட்டம் யாருக்காக அறிமுகப்பட்டது -கற்றலில் பின்தங்கிய சிறுவர்களுக்காக.
368வலிவூட்டல் என்பது ஒரு -தூண்டுகோல்
369கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் -ஸ்கின்னர்.
370கற்றலிலன் மாறுதலில் கருத்தியல் கொள்ளை என்பதனை எடுத்துரைத்தவர் -வில்லியம் ஜேம்ஸ்
371அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் -ஷெல்ட்ன்
372நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது -இயல்புணர்வு கற்றல் கருதுகோள்.
373அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் -சாதாரண அறிவுரை பகர்தல்
374கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது -தொடர்ச்சியான நடைமுறை.
375விடலைப் பருவத்திற்குத் தேவைப்படுவது -வாழ்க்கை குறிக்கோள் வழிக்காட்டல்
376வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் -ஆன்டர்சன்
377தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் -மாஸ்கோவ்
378ஆக்கத்திறன் என்பதுவிரி சிந்தனை
379நுண்ணியலைக் கற்பித்தல் என்பது -பயிற்சி நுட்பம்
380கற்றலில் குறைபாடு உடைய குழந்தைகள் எத்திறனில் குறைந்து காணப்படுவர் -படித்தல்
381பியாஜேயின் கோட்பாடுகுழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது.
382குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது -கவன வீச்சு
383கல்வி என்பது -வெளிக் கொண்டது (to bring out)
384எட்கர்டேலின் அனுபவ வடிவம் -கூம்பு
385ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் -ஆல்பர்ட்
386பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை -எதிர்மறைக் கொள்கை
387வரிசை முறைப்படி உள்ள எண்களின் பெருக்கல் முறையை மேம்படுத்தியவர் -பிஷ்ஷர்
388உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது -பரிசோதனை அட்டவணை
389ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் -ஸ்பராங்கர்
390பெர்சனோ என்பதன் பொருள் -முகமூடி உடையவர்.
391கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது -முழுமை
392உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு -1854
393சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு -1857
394கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது -மைக்கேல் சேட்லர்
395………..என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது.கல்வி வாய்ப்பில் சமத்துவம்
396……... என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம்தற்சோதனை
397புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் -ஜான்டூயி
398எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை -ரூஸோ
399பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் -பரிசு
400மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் -டிசம்பர் 10
401School and Society ஆசிரியர் -ஜான்டூயி
402Wechsler's Adult Intelligence ScaleWAIS
403District Institute of Education and TrainingDIET
404கல்வியின் தற்போதைய அமைப்பு -குழந்தையை மையமாகக் கொண்டது
405கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல்மூளைச் சக்தி வீணாக்குதல்
406ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் -எரஸ்மாஸ்
407கவனத்தின் அகக்காரணி -மனோநிலை
408கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் -நோவக் மற்றும் கோவின்
409விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் -படைக்கும் திறனுடைய மனிதர்கள்
410தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு -1948
411கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் -மெக்காலே பிரபு
412ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது -பாண்டிச்சேரி
413தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது -ஸேஸேஈ
414ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் -பிரான்ஸ்
415மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு -50 -69
416மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது -தான டோஸ்
417ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது -10 கார்ட்ஸ்
418எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது -மறத்தல்
419குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய -தொழில் ஆர்வத்தினை ஆராயும்
420சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது -அமராவதி நகர்.
421மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது -உயிர்வாழ் அடிப்படை தேவைகள்
422கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை -தேக்க நிலை
423இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் -ரூஸோ
424கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் -NCERT
425யு.பி.இ என்பது -அனைவருக்கும் தொடக்க கல்வி
426SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம்
427RMSA என்பது -மத்திய இடைநிலை கல்வி இயக்கம்
428ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் -தார்ண்டைக்
429மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது -ஆளுமையை
430மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் -கார்ல் ரோஜர்ஸ்
431மனித ஆளுமையை உருவாக்குவது -மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள்
432குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் -ஸ்டான்லி ஹால்
433PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது -லத்தின்
434மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் -யூங்
435உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் -பிராய்ட்
436இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் -ஸீஷோர்
437வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) -5
438குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் -தர்ஸ்டன்
439ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது -மறத்தல் கோட்பாடு
440மக்டூகலுடன் தொடர்புடையது -இயல்பூக்க கொள்கை
441பகற்கனவு என்பது ஒருவகை -தற்காப்பு நடத்தை
442ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் -புறத்தேற்று நுண்முறை
443சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் -ஜே ஜே கார்டன்
444சாந்தி நிகேதன் என்பது -ஆசிரமப்பள்ளி
445சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் -ரூசோ
446பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் -கிருஷ்ணமூர்த்தி
447பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் -டூயி
448நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் -டூயி
449சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் -ஏ.எஸ் . நீல்
450பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் -இவான் இலிச்
451ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் -18
452நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் -மெக்டொனால்ட்
453சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு -1901
454வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் -காந்தியடிகள்
455ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் -அமெரிக்கா
456பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு -கோத்தாரி குழு
457முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு -1968
458குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் -UNICEF
459IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு-1985
460SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் -ஈஸ்வரராய் பட்டேல்
461மூன்றாவது அலை எழுதியவர் -ஆல்வின் டாப்ளர்
462ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் -எரஸ்மஸ்
463கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது -பெஞ்சமின் புளும்
464இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும்டீர்னிக் வெட்
465பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்-பிரமதேயம்
466கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் -தேவபோகம் அல்லது தேவதானம்
467பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் -பள்ளிச்சந்தம்
468கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்கடாசிஸ்டாஸ்கோப்
469டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் -R.B.கேட்டல்
470முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு -6-7 ஆக இருக்கும்.
471குழந்தைகளின் பார்வை கவன வீச்சு -3 முதல் 7 ஆக இருக்கும்.
472மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் -ஆஸ்குட், செபியோக்
473தார்ண்டைக்கின் விதிகள் -பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி
474உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.Aha experience
475விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது -நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory)
476பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது -பின்னோக்குத் தடை
477நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது -ஸ்டெர்ன்
478பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் -மாணிக்கப் பண்டாரம் காப்பான்.
479பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் -தபதி
480மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் -இராசசிம்மன்
481வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் -60
482இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் -ஸ்பியர்மேன்
483ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் -பிராய்டு
484பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் -ஆஸ்திரியா
485நவீன இந்தியத் துறவி -இரவீந்திரநாத் தாகூர்
486இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது -1913
487பயனீட்டு வாதம் (Pragmatism) -ஜான் டூயி
488Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் -ஜான் டூயி
489The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் -ஜான் டூயி
490Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் -ஜான் டூயி
491Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் -மாண்டிசோரி
492மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் -குழந்தை வீடு
493Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல்ரஸ்ஸல்
494ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது -இங்கிலாந்திலுள்ள வைஸ்டன்
495நேர்கோட்டு வகை -ஸ்கின்னர்
496கிளைகள் கொண்ட வகை -கிரெளடர்
497தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) -Pressy
498Social Contract என்ற நூலின் ஆசிரியர் -ரூஸோ
499ரூஸோ பிறந்த நாஅடு - ஜெனீவா
500பள்ளிக்கு கடிதங்கள் -ஜே கே கிருஷ்ணமூர்த்தி
501இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம்ரூஸோவின் தத்துவம்
502பேதையர் - நுண்ணறிவு ஈவு50 - 70
503மூடர்கள் - நுண்ணறிவு ஈவு20-50
504முட்டாள்கள் - நுண்ணறிவு ஈவு0-20
505நுண்ணறிப்பரவல் ஒரு -நேர்நிலைப்பரவலாகும்.
506The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் -ஸ்கின்னர்
507கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு -சாப்ரு கமிட்டி
508நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _மெக்டொனால்டு
509இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது -லட்சுமண முதலியார் குழு
510தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978
511மதிப்புக் கல்வியின் ஒரு கருவி -சமூகவியல்
512பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் -வாலண்டைன் ஹென்றி
513குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு -24
514சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1934
515தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது -15-35
516கிண்டர்கார்டன் என்பதன் பொருள் -குழந்தைகளின் தோட்டம்
517கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு -டாக்டர் ஷரிமாலி குழு
518நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் -ராஜிவ்காந்தி
519தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது -உடுமலைப்பேட்டை அருகே
520சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர்
521சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள்.அமெரிக்கா, கனடா
522விஸ்வபாரதி என்பது ஒரு -பல்கலைக்கழகம்
523டிஸ்கவரி ஆப் தி சைல்ட்  என்ற புத்தகத்தின் ஆசிரியர் -மரியா மாண்டிசோரி
524நுண்ணறிவு சோதனையின் தந்தை -ஆல்பிரெட் பீனே
525ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் -அரவிந்தர்
526தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன -கெல்லர் திட்டம்
527சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் -ஹெர்பர்ட் ஸ்பென்சர்
528உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் -அறிவியல்
529செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு -எலி
530கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் -முழுமை
531உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் -சுல்தான்
532நீந்தக்கற்றலின் அடிப்படை -செய்திறன் கற்றல்
533அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் -மெக்லிலெண்டு
534மேதைகளின் நுண்ணறிவு ஈவு -140க்கு மேல்
535நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் -இயல்நிலைப் பரவல்.
536பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் -உடலியல் தேவை
537ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது -கவனம்
538வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் -பெஸ்டாலஜி
539மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை -தனிமைப் படுத்துதல்
540சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் -கெல்லாக்
541அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன -ஐம்புலன்கள்
542காக்னே கற்றலில் எதனை நிலைகள் -8
543பேட்டி முறை அளவிடுவது ஒருவரது -ஆளுமையை
544மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் -ஃபிராய்டு
545ரஸ்ஸல் பயன்படுத்திய முறை -தொகுப்பாய்வு முறை
546நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் -மனவயது/காலவயது * 100 (+ or -) 5
547பொய் சொல்வது ஒருவனது -தற்காப்பு கலை
548ஆளுமை ---------யைக் குறிக்கும் -மன இயல்புகள்
549முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது -ஏ எஸ் நீல்
550தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது -கட்டுப்பாடு இல்லாமை
551நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் -பினே சைமன்
552கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் -வானொலி
553புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை
554வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது -நேர்கோட்டு முறை
555தெளிவான கவனம் என்பது -மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது.
556முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் -மெக்லிலாண்டு
557மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு -1978
558ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது -நடிகரால் அணியப்பட்ட முகமூடி
559ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவதுதேக்கம்
560இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன -முதியோர்
561ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார்தாய்மொழி
562மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் -ஆக்கத்திறன்
563கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி -குழந்தை




No comments:

Post a Comment